
#EPFO சந்தாதாரர்களுக்கு வட்டி விகிதம் அதிகரித்தது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் -க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது • 2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. • இபிஎஃப்ஓ, வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. • திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2022-23க்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2022-23க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை சற்று முன்னர் அறிவித்தது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப், வைப்புகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. திங்களன்று தொடங்கிய இரண்டு நாள் கூட்டத்த...